மரண அறிவித்தல்

திருமதி. தம்பிஐயா தங்கரத்தினம்

Tribute Now

யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் தம்பிஐயா அவர்கள் 17-12-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகள் ஆவார்.

 

காலஞ்சென்ற சின்னத்தம்பி, இளையகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

தம்பிஐயா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

சிவகாந்தராஜா(லண்டன்), சிவானந்தராஜா(லண்டன்), சிவநிதி(இலங்கை), சிவரஞ்சினி(இலங்கை), சிவரூபன்(லண்டன்), காலஞ்சென்ற சிவர்சனா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பொன்னு, இராசதுரை, இராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்