மரண அறிவித்தல்

திரு. தம்பு சிவபாலசுப்ரமணியம்

Tribute Now

சுன்னாகம் பொன்னரங்கத்தை   பிறப்பிடமாகவும்  கண்டி,  இலண்டனை  வதிவிடமாகவும் கொண்டிருந்த  திரு தம்பு சிவபாலசுப்ரமணியம் (இளைப்பாறிய ஹட்டன் நேஷனல் வாங்கி முகாமையாளர்) அவர்கள் 20.12.2022 (செவ்வாய்கிழமை) அன்று இலண்டனில்  சிவபதமடைந்தார்.

அன்னார் காலம்சென்ற  தம்பு - பொண்ணுப்பிள்ளை அவர்களின் பாசமிகு  மூத்தமகனும், காலம்சென்ற திரு.திருமதி  கந்தவனம் - தங்கப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் காலம்சென்ற  பரமேஸ்வரியின் பாசமிகு அன்புக்கணவரும் ஆவார்.

 

இவர் காலம்சென்ற  சிவஞானசுந்தரம், சிவசங்கரநாதன்,ஆகியோரின் அன்புச்  சகோதரரும் ஆவார்.

 

இவர் காலம்சென்ற சிவபூரணம் தெய்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 

இவர் லோகேஸ்வரி, விக்கனேஸ்வரி, தம்பு (சுன்னாகம் மக்கள் ஒன்றியத் தலைவர், இலண்டன் சைவமுன்னேற்ற சங்க உப தலைவர்), காலம்சென்ற  செந்திநாதன், ஸ்ரீநாதன், ஸ்ரீசங்கர், ஸ்ரீகுமாரநாதன் ஆகியோரின் பாசமிகு பெரியதந்தையாரும் ஆவார். 

 

இவர் விநாயகமூர்த்தி, ரவீந்திரன், முத்துராணி, அபிராமி, வதனி, துவேனிகா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

 

இவர் கவிலோன் , யசிக்காக, தரிசனா, யஷ்வினி, ஹம்ஸாஹினி, லசாந்தன், கிரிஷிகா, விசாகன்,கவிநயா  ஆகியோரின் பேரனாரும் ஆவார்.

 

இவர் கத்தியா, கயிறா, கயிறன் ஆகியோரின் அன்புப்  பூட்டனாருமாவார். 

 

தகவல் | குடும்பத்தினர்