மரண அறிவித்தல்

திரு. தம்பு கந்தசாமி

Tribute Now

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு கந்தசாமி அவர்கள் 06.07.2023 (வியாழக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு - பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - தங்கம்மா தம்பதிகளின் மருமகனும் ஆவார்.

 

காசிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும், பாக்கியநாதன்(டென்மார்க்), தேவராணி(இலங்கை), லோகநாதன் (டென்மார்க்), விக்னேஸ்வரன்(லிங்கம்- சுவிஸ்), ஜெயராணி (நோர்வே), தங்கேஸ்வரன்(வரன்- கனடா), புஸ்பராணி(இலங்கை), பிரதீப் (பிரபு - இலங்கை), ஜீவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

நவரத்தினம், துரைராசா, பூமணிதேவி, சரஸ்வதிதேவி, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

மனோன்மணி, லட்சுமி, மகேஸ்வரி, கமலாதேவி, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

சற்குணதேவி(டென்மார்க்), அன்பழகன்(இலங்கை), கலாராணி (டென்மார்க்) , காலஞ்சென்ற விஜிதா(சித்திரா) மற்றும் பரமேஸ்வரி (சுவிஸ்), சற்குணானந்தன்(நோர்வே), கவினா(கனடா), ஸ்ரீகாந்தன் (இலங்கை), இந்திரா(இலங்கை), தவனேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

ரேணு, ரேணி, திவா, கேதீஸ்வரன், கனிஸ்டலா, சாரங்கன், அபிஷாத், ஜஸ்மி, ஜனுஷி, ஹரிஷ், விதுசன், லக்சன், லதுசன், ஸ்வரன், சஞ்ஜய், சபிதா, லதுஷிகா, லகீஷ், லனிஷா, லோஜன், பவிஷா, லதுஷன், அக்சனா, கிதுர்சன், தனிஷா, தனேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

யஷ்வின், அக்சிதா, அக்சாத் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்