மரண அறிவித்தல்

திரு. தம்பிப்பிள்ளை விஜயதாஸ்

(Process Engineer, Siemens Milltronics Process Instruments Inc)

Tribute Now

யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயதாஸ் தம்பிப்பிள்ளை அவர்கள் 18.09.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை - கோணேஸ்வரி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், நடராஜா - பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.
 

இவர் சிவமேகலா  அவர்களின் அன்புக் கணவரும், வாரணண் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார். 
 

இவர் உதயராணி (இலங்கை),உதயகுமார் (சுவிஸ்), உதயதாஸ் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 
 

இவர் மலர்மதி (சுவிஸ்), பாலசுப்பிரமணியம் (இலங்கை), ஜெயசுதா (சுவிஸ்) முகுந்தன் - கலைச்செல்வி (கனடா), கஜேந்திரன்- சோபி (இலங்கை), பிரதாபன்‌-கஜேந்தினி (கனடா), ரமணன் - டக்சினி (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 
 

இவர் அங்குசன், வேதிகா, சிந்தூரா, கிருஸ்ணா (இலங்கை) , செந்தூரன் (சுவிஸ்), ஆதித்தன்‌, திவ்யா, ஆதிரையன் (இலங்கை), அஞ்சலன், ஆகாஷ், யாஷ்வின், இலக்சயன், லவின், இசான், அகானா (கனடா) ஆகியோரின் ‌அன்பு மாமாவும் ஆவார். 
 

இவர் பிரணவி, கெளசிகன், கெளதமன், வாகீசன், மதுராளன் (சுவிஸ்) ஆகியோரின் ‌அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்:- குடும்பத்தினர்