மரண அறிவித்தல்

திரு. தம்பிமுத்து மணிவண்ணன் (ராசன்)

Tribute Now

யாழ் மயிலிட்டி தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும்  பிரான்ஸ் நாட்டைப் வசிப்பிடமாகவும் கொண்ட  மயிலிட்டி மண்ணின் வரலாற்று பொக்கிசம், பெரும் மதிப்புக்குரிய தலைவர் திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி - பிரான்ஸ் கிளை, தம்பிமுத்து மணிவண்ணன் (ராசன்) அவர்கள்  20.06.2023 (செவ்வாய்கிழமை) அன்று பிரான்ஸில் காலமானார்