மரண அறிவித்தல்

திரு. தம்பையா சுப்பிரமணியம்

(யாழ். தொடருந்து நிலைய அதிபர்)

Tribute Now

யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Reading ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சுப்பிரமணியம் அவர்கள் 26.09.2022 (திங்கட்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா - தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் குமாரிதாமரா (தாமரா-ரெடிங் தமிழ்க் கல்விக்கூட ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், Dr. மனோஜா (இலங்கை), பிரதீபன் (இலங்கை), சுதர்ஷனி (தர்ஷி-லண்டன்), பிரசாந்தி (சாந்தி-லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் கனகசபை, தங்கம்மா, செல்லம்மா, பொன்னம்மா, சிவராஜா, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

இவர் ஜிவாஜி, விமல்ராஜ் (விம்), ஶ்ரீவிக்ரம சேகரன் (சேகர்), மிதுனலக்‌ஷ்மி (மிதுனா), விமல்நாத் (வியூட்டி), விமல்ரூபி (ரூபா), ஶ்ரீமயூரன் (றஜி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 

இவர் ஷவிண்டெஷ், கிரித்தீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:- குடும்பத்தினர்