மரண அறிவித்தல்

திரு. தம்பியையா சக்திவேல்

Tribute Now

காரைநகர் வலந்தலையை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு தம்பியையா சக்திவேல் (Retired HNB Manager) அவர்கள் 2023.08.02 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் மஞ்சுளா ( manjula textile) அவர்களின் அன்பு கணவர் ஆவார்.

 

வேந்தன் (university East London ) அவர்களின் தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்ற தம்பியையா இராசலோகினி அவர்களின் புதல்வன் ஆவார்.

 

காலஞ்சென்ற அருளானந்தம் மற்றும் பரமேஸ்வரியின் மருமகன் ஆவார்.

 

சக்தியபாமா, ஞானமலர், ஞானவேல் ஆகியோரின் சகோதரன் ஆவார்.

 

சிவசண்முகதாஸ், காலசென்ற ஞானேஸ்வரன் மற்றும் கீதா ஆகியோரின் மைத்துனர் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்