மரண அறிவித்தல்

திரு. தம்பன் தம்பித்துரை

Tribute Now

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், Asnières-sur-Seine பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பன் தம்பிதுரை அவர்கள் 13.11.2023 (திங்கட்கிழமை) அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பன் - தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை - இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

புஷ்பமலர் அவர்களின் பாசமிகு கணவரும், அருந்ததி, பிறினிசியா, கிருஸ்ணவேணி, பாலகிருஸ்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

கேதீஸ்வரன், சசிகரன், அர்னோ, ஜீவலோசிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

அஸ்விக்கா, கெவின்சிகா, ஜஸ்வர்யா, லெற்ரிசியா, மத்தில்ட், கமி, மோட், மத்தீஸ், ஆதி, அக்‌ஷய், எதென், சுவான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்