மரண அறிவித்தல்

திரு. தளையசிங்கம் பஞ்சலிங்கம்

Tribute Now

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு 13 கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட தளையசிங்கம் பஞ்சலிங்கம் அவர்கள் 04.03.2023 (சனிக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தளையசிங்கம்(கந்தையா) - ஆச்சிக்கண்ணு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை - அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் லிங்கதேவி(லீலா) அவர்களின் அன்புக் கணவரும், சுதர்ஜினி (பிரித்தானியா), சுபாஜினி(பிரித்தானியா), குகநேசன் (பிரித்தானியா), யசோதரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற தவராஜா மற்றும் றோகன்(பிரித்தானியா), லக்‌ஷினி(பிரித்தானியா), நிருஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இவர் யதுஷா, அக்‌ஷயா, அவநீஸ், அக்‌ஷய், அபினாஷ், அஸ்மிதா, யனிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

இவர் கோதைநாயகி(யாழ்ப்பாணம்), பூலோகநாயகி(வவுனியா), அமிர்தநாயகி (பிரித்தானியா), சிவலிங்கம்(சுவிஸ்), கிருபானந்தலிங்கம் (சுவிஸ்), காலஞ்சென்ற சதானந்தலிங்கம் மற்றும் தெய்வநாயகி(சுவிஸ்), சுவீந்திரலிங்கம்(ஜேர்மனி), சதீஸ்லிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற மீனாட்சி மற்றும் பாலசிங்கம்(பிரித்தானியா), ஜெயலக்‌ஷ்மி, பாலேந்திரன்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான தம்பிராசா, மாணிக்கவாசகர்(பழனி வாத்தியார்), ஜெகநாதன் மற்றும் ஜெயராணி(சுவிஸ்), வினிதராணி (சுவிஸ்), குமுதினி(சுவிஸ்), மணிவண்ணன்(சுவிஸ்), சிவசக்தி(ஜேர்மனி), ரஜனி(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான அம்பிகைபாகன், ஜெயந்தி மற்றும் திருநாவுக்கரசு(ஓய்வுநிலை அதிபர்) ஆகியோரின் சகலனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்