மரண அறிவித்தல்

திருமதி. சுப்பையா சறோஜினி

Tribute Now

தேவகோட்டையைப் பிறப்பிடமாகவும், அளுத்கமை தர்காடவுன், கொழும்பு அளுத்மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காலஞ்சென்ற சுப்பையா அவர்களின் மனைவி சரோஜினி அவர்கள் 11.07.2022 (திங்கட்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் மீனாட்சி, ருக்மணிதேவி, சுசீலா, பன்னீர்செல்வம் JP (ஸ்ரீ கீதா ஜீவலரி உரிமையாளர் – செட்டியார் தெரு), சுந்தராஜ் (மாருதி ஜீவலர்ஸ் உரிமையாளர்), சாரதா (நோர்வே) ஆகியோரின் தாயாரும் அவார். 

 

இவர் ரவீந்திரகுமார், உதயகுமார், செல்வரட்ணம் (நோர்வே), ஜமுனாராணி, வசந்தகுமார், காஞ்சனா, பிரேமச்சந்திரன், நிஷாந்த் (கனடா), பிரதீப்குமார், கிரிசாந்த், தர்சிகா, பிரவீனா, ஜெனார்த்தன், பிரிந்தா ஆகியோரின் பாட்டியும் ஆவார். 

 

இவர் கிஷோர், கேசிகா, தெவிந்து, தீட்ஷா, சாரா, ஸ்டீபன் ஆகியோரின் பூட்டியும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்