மரண அறிவித்தல்

திரு. சுப்பையா ஜெயபாலன்

Tribute Now

இந்தியா, தமிழ்நாடு பூங்குடியைப் பிறப்பிடமாகவும், கிராண்டபாஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா ஜெயபாலன் அவர்கள் 25.03.2024 (திங்கட்கிழமை) அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா - மாணிக்கவள்ளி தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராமச்சந்திரன் - சந்திராவதி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சரோஜினி அவர்களின் அன்புக்கணவரும், நித்தியகௌரி (ஜேர்மனி), பாலமுருகன், காலஞ்சென்ற பிரேமலதா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

சிவசோதி (ஜேர்மனி), லதா ஆகிியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

மதுஷதா, மதுமிதா (ஜேர்மனி), கௌசிக் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்