மரண அறிவித்தல்

திரு. சுந்தரம்பிள்ளை கந்தசாமிபிள்ளை( இறாகலை நகர் ஒயில்மார்ட் உரிமையாளர் , முன்னாள் மஸ்கெலிய யோகாஸ் உரிமையாளர்)

Tribute Now

திருச்சி மாவட்டம் திருமனூர் கிராமம் இராகலை ஒயில்மார்ட் திரு .சுந்தரம்பிள்ளை அவர்கள் 31 .08.2023 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை , முத்தம்மாள் தம்பதிகளின் மகனும் ஆவார்.

 

பெரியண்ணன்ப்பிள்ளை  காலஞ்சென்ற சரோஜா தம்பதிகளின் மருமகன் ஆவார்.

 

சாந்தாதேவி ( பேபி ) அவர்களின் அன்பு கணவர் ஆவார்.

 

சஞ்சீவ்(  BOC அக்கரப்பத்தனை) , சங்கீத் ( NDB நுவரெலியா ) , கிரிஷோத் ஆகியோரின் தந்தை ஆவார்.

 

சரோஜா ,சுப்ரமணி ( மஸ்கெலிய) ,ஜெகநாதன் ( மஸ்கெலிய) , புனேஸ்வரி ( கொழும்பு) , யோகா (மஸ்கெலிய), சாரதா ( நல்லதண்ணி), பத்மா ( கம்பளை) , ரவிசந்திரன் ஆகியோரின் சகோதரர் ஆவார்.

 

உமாதேவி ( இராகலை ) , குமுதா ( கொழும்பு ) , இதயமலர் ( இராகலை) ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.

 

தியாகராஜா (இராகலை) , கருணாகரன் ( கொழும்பு) , சிவகுமார் ( இராகலை ) ,கோமதி ( கலஹா ) , இராதா ( மஸ்கெலிய) , ஜெகதாம்பாள் ( கொழும்பு) , வெண்ணிலா ( மஸ்கெலிய ) , முனசிங்கா ( மஸ்கெலிய), ஆகியோரின் மைத்துனர் ஆவார்.

 

உதயகுமாரின் சகலை ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்