மரண அறிவித்தல்

திரு. சுந்தரலிங்கம் கந்தசாமி

Tribute Now

யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், அராலி, மாதகல், கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் கந்தசாமி அவர்கள் 31-08-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், இளையதம்பி பொன்னம்மா(மாதகல்) தம்பதிகள், அப்புத்துரை பார்வதி(அராலி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற கந்தசாமி(மாதகல்), சிவபாக்கியம்(அராலி) தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் செல்லக்கிளி(வல்வெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

நந்தினி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

மினிசா, வினோஜா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

அத்துடன் தேவி(கனடா), மலர்(கனடா), வசந்தி(அராலி), காலஞ்சென்றவர்களான சந்திரன், சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும், இந்திரன், தவராஜா, கிருபா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, செல்லத்துரை மற்றும் உருத்திரமூர்த்தி(கனடா) ஆகியோரின் பெறாமகனும், வசந்தராணி அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.

 

கீர்த், கயன், கீர்த்திகா, நிலுஜா, தனுஜா, சிண்டியா, காவேரி, தியானா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்