மரண அறிவித்தல்

திருமதி. சுந்தரலீலாவதி புஷ்பராஜலிங்கம்

Tribute Now

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலீலாவதி புஷ்பராஜலிங்கம் அவர்கள் 10.09.2022 (சனிக்கிழமை) அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதன் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற புஷ்பராஜலிங்கம் (Milka Industries) அவர்களின் அன்பு மனைவியும், பிரதீஷ்வரன், ரஜந்தி, இரத்தினா, பிருந்தா, செந்தூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

இவர் துளசி, ஞானச்சந்திரன், செல்வரஞ்சிதகுமார், கண்ணப்பா, சுரேகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இந்திரலீலாவதி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்றவர்களான லோகநாதன், தாமோதரம்பிள்ளை, புஷ்பயோகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

 

இவர் திவ்யா, தரண்யா, ஹரிணி, காலஞ்சென்ற பூர்வஜன், சிறிவர்ஷன், ஜீவகன், ஷாலினி, தக்சா, தேசன், மகிழ்தினி, தீந்தமிழ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

 

இவர் சந்திராதேவி, டெய்சிகாதேவி, பரமதயாளன், நிர்மலாநந்தன், காலஞ்சென்ற நமிர்தலதா, லோகேந்திரன், புவிமதி, குகமதி, காலஞ்சென்ற கிருபாகரன், ஞானாகரன், உமாகரன் ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்