மரண அறிவித்தல்

திருமதி. சுந்தரநாயகி நவரத்தினம்

Tribute Now

யாழ். தம்பசிட்டி புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா மெல்பேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரநாயகி நவரத்தினம் அவர்கள் 25.01.2024 (வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

 
அன்னார் காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் நவரத்தினம் (ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி) அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான இளங்கோவன், இளவதனி, இனவரதன், மற்றும் இளவேனி, இளவேந்தன், இளவரசன், சீலவதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

இரத்னவதனா, திருஞானசம்பந்தன், சகுந்தலை, நளினி, துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான அமிர்தநாயகி, கணேசராசா, லோகநாயகி, குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

சிவந்தினி, சிவயோகன், இந்திரஜித், கஜன், பிரணவி, வைஷ்ணவி, அர்ச்சனா, சாதனா, நர்மதா, பிரகலாதன் ஆகியோரின் அனபுப் பாட்டியும் ஆவார்.

 

சஞ்சன், சஜித்தா, ஹரிந்திரன், அர்ச்சுனன், நிவான், அபிநவ், பிரணவிஹரி ஆகியோரின் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்