மரண அறிவித்தல்

திருமதி. சுகிர்தபூஷணி சிவகுமாரவேலு

Tribute Now

கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிமாகவும் கொண்ட திருமதி. சுகிர்தபூஷணி சிவகுமாரவேலு அவர்கள் 06.06.2024 (வியாழக்கிழமை) அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினத்துறை சிவசேகரம் - நந்தவதி தம்பதியினரின் அருமைப் புதல்வியும் ஆவார்.

 

காலஞ்சென்ற வைத்தியர் வேலும்மயிலும் சிவகுமாரவேலு அவர்களின் அன்பு மனைவியும், நாகநந்தினி, குமரேசன் ஆகியோரின் ஆசைத் தாயாரும் ஆவார்.

 

நாகேஸ்வரன், மயூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

சின்மயி, கார்த்திகன் ஆகியோரின் பேரன்புமிக்க அம்மம்மாவும் ஆவார்.

 

காலஞ்சென்ற இரத்தினபாலேந்திரன், அருணாதேவி (வசந்தா), காலஞ்சென்ற சிவகரன் ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.

 

சத்யதேவி, சரவணபவன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

பவதக்‌ஷினி, குமரன், ஷிவாந்தி ஆகியோரின் மூத்த மாமியும் ஆவார்.

 

அபர்ணா, சாம்பவன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

 

மதுரஹன், தேஜஸ், சாம்பவி, லவன், சுமுகன் ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்