மரண அறிவித்தல்

திருமதி. சுகிர்தமலர் லோகேஸ்வரன்

Tribute Now

யாழ்ப்பாணம் இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஜெர்மனி Düren ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி சுகிர்தமலர் லோகேஸ்வரன் அவர்கள் 22.11.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு.சிவசுப்ரமணியம் - திருமதி.பூமணி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.மாணிக்கர் - திருமதி.நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ஆவார். 

 

இவர் லோகேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும், சிவரஞ்சன், தர்ஷினி, விசாகன், காலஞ்சென்றவர்களான மதுமதி,  கவிதரன் ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார். 

 

இவர் விஜயமூர்த்தி, பிரதீபா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். 

 

இவர் மணிவதனம் அவர்களின் பாசமிகு சகோதரியும் ஆவார். 

 

இவர் விஸ்வநாதன், மாலினி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். 

 

இவர் சர்மிளா, சப்திகா, சந்தோஷ், கவிஷ், அக்சிதா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

 

அம்மையாரின் இறுதிக் கிரியை பற்றிய விவரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

 

தகவல் | குடும்பத்தினர்