மரண அறிவித்தல்

திருமதி. சுகிர்தம் அர்னால்ட்

Tribute Now

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுகிர்தம் அர்னால்ட் அவர்கள் 17.02.2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராபர்ட் ஆர். செல்வதுரை(நிரந்தர நீதி அமைச்சின் செயலாளர்) லில்லி செல்வதுரை ஆகியோரின் அன்பு மகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற ஜோயல் தர்மராஜா அர்னால்ட் அவர்களின் அன்பு மனைவியும்,ரொஹான், ஜயந்தா, கிறிசாந்தா, ஆனந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான காட்வின் செல்வதுரை, பரிமலம் பார்ட்லெட், சித்ரன் செல்வதுரை, இந்திரன் செலவதுரை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

இவர் சுஜாதா, அபிராமி, வினோதினி, மீரா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இவர் ரோசினி, சுஜானி, ஆரன், ரம்யா, காலஞ்சென்ற தர்ஷன், விகேஷ், சுகன்யா, சந்தனா, தர்மன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்