மரண அறிவித்தல்

திரு. சுப்ரமணியம் விபினரூபன்

Tribute Now

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Svendborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் விபினரூபன் அவர்கள் 11.11.2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் வல்லிபுரம் சுப்ரமணியம் (டென்மார்க்) யோகராணி (டென்மார்க்) தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற தெய்வேந்திரம் குணம், மனோன்மணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் கௌரி(டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

இவர் ஸ்வேதா, கனிகா, ஜெனோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்