மரண அறிவித்தல்

திரு. சுப்ரமணியம் ராஜலிங்கம் (சிவா)

Tribute Now

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் ராஜலிங்கம் அவர்கள் 03.08.2023 (வியாழக்கிழமை) அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் - சுந்தரம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், பாலவிநாயகமூர்த்தி - பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

பாலரஞ்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சிபி, சுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

புண்ணியம், செல்லையா, காலஞ்சென்ற குணம், தனம், காலஞ்சென்ற சந்திரா, மோகன், விஜி, ராதா, சாந்தி, காலஞ்சென்றவர்களான பாபு, சத்தியதாஸ் மற்றும் செல்வி, வனிதா, கீதா, தேவிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

மலர், ராணி, காலஞ்சென்ற செல்லையா, தனபாலசிங்கம், காலஞ்சென்ற யோகன், புஸ்பா, புவனேந்திரலிங்கம், குணம், அருள், செல்வம், யோகலிங்கம், காலஞ்சென்ற தர்மா, சர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இரவீந்திரன் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்