மரண அறிவித்தல்

திருமதி. சிறிதவம் சண்முகநாதன்

Tribute Now

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு யோகபுரம் மத்தி மல்லாவியை வதிவிடமாகவும் கொண்ட சிறிதவம் சண்முகநாதன் அவர்கள் 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் - அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் - சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,கேதீஸ்வரன், மேகநாதன், காலஞ்சென்ற ஜெகநாதன்(அப்பு), திருமாவளவன் (காந்தன்), கோமதி (காந்தரூபி), காலஞ்சென்ற வசுமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான இலிங்கப்பிள்ளை, விசாலட்சி, கண்மணிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

இவர் பிரபாகரன், ஞானகரன், பாஸ்கரி(ரதி), சசிகரன், சுபாஸ்கரி(கவிதா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

இவர் மாலினி, தர்சினி, சிறிகுமார், தீபா, குகன் யோகராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இவர் பிரபாலினி, சங்கீர்த்தன், சசிவர்மன், அகரன், அதியன், பாவலன், தர்மிகா, தரணிகா, புகழினியன், அகழினி, சோபனா, லக்சிகன், சுவேதா, நித்திலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்