மரண அறிவித்தல்

திரு. சிறீசிவசங்கரநாதன் சிறீபிரசன்னா

(BSc (Eng), CPEng, CIM (UK), Australia)

Tribute Now

யாழ். அல்வாய் கடவைத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா, Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட சிறீசிவசங்கரநாதன் சிறீபிரசன்னா அவர்கள் 24.09.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சிறீசிவசங்கரநாதன், நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மயூரகிரிநாதன் - தனலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

Dr. தர்சனா (அவுஸ்திரேலியா) அவர்களின் ஆருயிர்க் கணவரும், கவின், அரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

சிறீபிரதீபன் (கனடா ), தர்சிகா (கனடா) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும் ஆவார்.

 

சிவபாதசுந்தரம் (தம்பி - அல்வாய்), காலஞ்சென்ற சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சிறீதில்லைநாதன், சிறீபத்மநாதன், கமலாதேவி ஆகியோரின் பாசமிகு பெறா மகனும் ஆவார்.

 

Dr. மதனாதாஸ் (இலங்கை), Dr. நளினாசசிகேசவன் (அவுஸ்திரேலியா), ரவிசங்கர், ஸ்ரீபுராதனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 

தகவல் | குடும்பத்தினர்