மரண அறிவித்தல்

திரு. சீனிவாசகம் நவரத்தினம்

Tribute Now

யாழ். உரும்பிராய் வடக்கு இந்து பாடசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சீனிவாசகம் நவரத்தினம் அவர்கள் 10-06-2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் - செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரூபிகா(லண்டன்), இரவிச்சந்திரன்(Bathu, Food & Wine உரிமையாளர்), இராதிகா(லண்டன்), Dr. உமா(பிரபல குழந்தை வைத்திய நிபுணர் Leeds- UK), காலஞ்சென்ற சாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவஞானம்(லண்டன்), சூரியகலா(லண்டன்), பத்மநாதன்(லண்டன்), ஜெகதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தருமலிங்கம்(இலங்கை), செல்லத்துரை, பத்மநாதன்(ஓய்வுபெற்ற மூத்த விரிவுரையாளர் - கனடா), சோதிமலர்(மலேசியா), இராசமணி(யாழ். நல்லூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கபிலிஷா(பல் வைத்தியர்- கனடா), Dr. லக்‌ஷன்(குடும்ப வைத்தியர்- லண்டன்), அபிஷா (உள்ளக கட்டிட கலைஞர்- சுவிஸ்), பாதுஷா(Dept. Syndicate Associate- லண்டன்), கபினாஸ் (லண்டன்), சுபானி(Legal Adviser -கனடா) , நிதன்( High School Teacher- லண்டன்), ஜனனி (லண்டன்), லோஜிகா, சௌமியா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

கயிலன்(கனடா) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

தகவல் | குடும்பத்தினர்

யாழ். உரும்பிராய் வடக்கு இந்து பாடசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சீனிவாசகம் நவரத்தினம் அவர்கள் 10-06-2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் - செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், இராசமணி அவர்களின் அன்புக் கணவரும், ரூபிகா(லண்டன்), இரவிச்சந்திரன்(Bathu, Food & Wine உரிமையாளர்), இராதிகா(லண்டன்), Dr. உமா(பிரபல குழந்தை வைத்திய நிபுணர் Leeds- UK), காலஞ்சென்ற சாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவஞானம்(லண்டன்), சூரியகலா(லண்டன்), பத்மநாதன்(லண்டன்), ஜெகதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற தருமலிங்கம்(இலங்கை), செல்லத்துரை, பத்மநாதன்(ஓய்வுபெற்ற மூத்த விரிவுரையாளர் - கனடா), சோதிமலர்(மலேசியா), இராசமணி(யாழ். நல்லூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கபிலிஷா(பல் வைத்தியர்- கனடா), Dr. லக்‌ஷன்(குடும்ப வைத்தியர்- லண்டன்), அபிஷா (உள்ளக கட்டிட கலைஞர்- சுவிஸ்), பாதுஷா(Dept. Syndicate Associate- லண்டன்), கபினாஸ் (லண்டன்), சுபானி(Legal Adviser -கனடா) , நிதன்( High School Teacher- லண்டன்), ஜனனி (லண்டன்), லோஜிகா, சௌமியா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும், கயிலன்(கனடா) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார். தகவல் | குடும்பத்தினர்