மரண அறிவித்தல்

திருமதி. சிறீலதா சந்தனராசா

Tribute Now

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிறீலதா சந்தனராசா அவர்கள் 21.02.2024 (புதன்கிழமை) அன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிறீஸ்கந்தராசா (சிறி இ.போ.ச) - சிறீதேவி (தேவி) தம்பதியினரின் மூத்த மகளும் ஆவார்.

 

சந்தனராசா அவர்களின் அன்பு மனைவியும், பிரதீப், பிரகாஷ், பிரசாந்தி, பிரசாந் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

தர்மசீலன் (தருமி-லண்டன்), ஜெயசீலன் (ஜெயா-லண்டன்), காலஞ்சென்ற பிறேமலதா (வசந்தி-லண்டன்), கேமலதா (கேமா-சூரிச்) ஆகியோரின் மூத்த சகோதரியும் ஆவார்.

 

சுதா, ஜெயந்தா, பிரதிவிராசான் (கண்ணன்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்