மரண அறிவித்தல்

திருமதி. சோதிமணி சங்கரசிவம்

Tribute Now

மலேசியா Seremban ஐ பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் கிழக்கு, Whitby கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோதிமணி சங்கரசிவம் அவர்கள் 02.10.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற கந்தையா சங்கரசிவம் அவர்களின் அன்பு மனைவியும், கமலநாதன் (Canada Custom Mufflers), ஜெயசாந்தி, ஜெயரஞ்சி, ஜெயரஞ்சன், ஜெயபாலன், ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

இவர் Pastor மிஷால், முருககுமார், முரளிதரன், சவித்தா, சிவப்பிரியா, ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்வமணி, சிதம்பரநாதன், புஷ்பமணி, சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

இவர் ஷணிக்கா, பைரவி, ஜெரூசன், அனிக்கா, சோபிகா, நிலக்சிகா, ஜெனத்தன், ஜெரன், ஜேற்டன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல் | குடும்பத்தினர்