மரண அறிவித்தல்

திருமதி. சோதிலட்சுமி சிவச்சந்திரன்

Tribute Now

 

அம்பாறை கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலட்சுமி சிவச்சந்திரன் அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

சிவச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

மேலும் காலஞ்சென்ற உமாசங்கரி மற்றும் கெளரிசங்கர், துஷியந்தன், நிரோஜினி, மயூராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெயகெளரி, வாசுகி, கிரேக் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற சிவநேசம் மற்றும் மணிவண்ணன், நாகராஜா, காலஞ்சென்றவர்களான சொர்ணலட்சுமி, கிருபாம்பாள் மற்றும் செல்வமணி, தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

கிஜன், அஸ்விகா, கவீஸ், அருண், அகானா, றியா, கீதன், வீரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

அத்துடன் சிவகுமாரதாசன், காலஞ்சென்ற சிவசங்கரன் மற்றும் சிவபாலன், தேவகிராணி, யசோதராதேவி, வாசுகி, சிறிதரன், சிவாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்