மரண அறிவித்தல்

திருமதி. சொர்ணமலர் நித்தியானந்தன்

Tribute Now

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணமலர் நித்தியானந்தன் அவர்கள் 31.07.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

 

காலஞ்சென்ற நித்தியானந்தன் சுப்ரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

 

கமலாதேவி, நித்தியலக்ஷ்மி, திலகலிங்கம், கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்