மரண அறிவித்தல்

திரு. சூசைப்பிள்ளை சுவாம்பிள்ளை (தம்பிராசா)

Tribute Now

யாழ் வட்டப்புலம் இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine யை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை சுவாம்பிள்ளை அவர்கள் 02.12.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை - ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை - அன்னம்மாள தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

மரியன்னா அவர்களின் அன்புக் கணவரும், யூடின், லெனி, டெனு (பாபு) பொலின் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்ற குணம், நவம், சுமுதினி, றாஜன், மரியற்றா, ஆகியோரின் அன்பு மானாரும் ஆவார்.

 

பாஸ்கால் சர்சினி, எல்மன், டல்சன் ஸ்ரெபானி, பெலானி, சணா, மொறேனா, மாமன்யா, கெவின், எவிலின், ஜெராலின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

லெயா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான அன்ரனிப்பிள்ளை (பெரியதம்பி), மனுவேற்பிள்ளை (பொன்னு) மற்றும் செல்லத்தம்பி, பிலோமினா, ராஜேஸ், துரை, மன்மதன் ஆகியோரின் அன்புச் சகோதரும் ஆவார்.

 

அருந்ததி, காலஞ்சென்ற மனோ, மாலா, அல்போன்ஸ், கலா, ஜெயந்தி, காலஞ்சென்ற அன்ரன் யோசெப், பற்றிமா, அருளானந்தம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்