மரண அறிவித்தல்

திரு. சூரன் துரை

CTB

Tribute Now

யாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeparisis ஐ வதிவிடமாகவும் கொண்டசூரன் துரை அவர்கள் 19.10.2023 (வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

.அன்னார், காலஞ்சென்ற சூரன் - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

 

ராணி அவர்களின் பாசமிகு கணவரும், முரளீதரன், கங்காதரன், யசிதரன், ரகுதரன், உமாதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இராசு, சரஸ்வதி, சுப்ரமணியம், சுபத்திரை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

சர்மலா, யஸ்மின், கார்திகா, யெறோதா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இஷான், எல்சன், அல்சியா, அனுஸ்கா, ஷமீரா, டியான் திஷா, மானுசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்