மரண அறிவித்தல்

திரு. சொக்கலிங்கம் சின்னத்தம்பி (சின்ராசு)

Tribute Now

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சொக்கலிங்கம் சின்னத்தம்பி (சின்ராசு) அவர்கள் 2023.06.04 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சொக்கலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

காலஞ்சென்ற மதியாபரணம் பராசக்தி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற சந்திரவதனாவின் (சந்திரா) ஆருயிர் கணவரும் ஆவார்.

 

லட்சுமி, காலம் சென்றவர்களான திருச்செல்வம் (கிளிமாமா), சதாசிவம் (அச்சா ) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

 

அத்துடன் சதாசிவநாதன், மதிவதனா, பங்கசவதனா, ரவிவதனா, சிவகுமார், காலஞ்சென்ற விக்னேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

தயாபரன், காலஞ்சென்ற விஜியேந்திரன் அருட்செல்வன், கவிதா ,துளசிகா ஆகியோரின் தந்தையும் ஆவார்.

 

ஸ்ரீ ஜெனுஷா, ரிஷிபாலினி ,கௌரிமனோகரன் , ரூபேஷ் இவரின் அன்பு மாமனார் ஆவார்.

 

சஞ்சய் , அக்ஷயன் ,அஸ்வின் ,அக்ஷயா சந்திரா, சாய்விதுசன், ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

 

தகவல் - மக்கள், மருமக்கள்