மரண அறிவித்தல்

திருமதி. சிவத்திராதேவி நாகரத்தினம்

Tribute Now

யாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கல்வியங்காடு, கொழும்பு, பிரான்ஸ்  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவத்திராதேவி (சுபத்திரா) நாகரத்தினம் அவர்கள் பிரான்ஸில் (11.06.2023) (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான  திரு. திருமதி. ஆறுமுகம் - சிவக்கொழுந்து அவர்களின் சிரேஷ்ட புத்திரியும், சண்டிலிப்பாயைச் சேர்ந்த திரு. திருமதி. ஐயாத்துரை - ஆச்சிமுத்து  அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.

 

திரு. நாகரத்தினம் (யாழ் இந்துக் கல்லூரி, முன்னாள் உப அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும், Dr. நாகேஸ்வரி (கனடா), சுசீலன் (பிரான்ஸ், G L Mobilier), சுகுமதி (சிவிஸ்), நந்தினி (அவுஸ்ரேலியா), சுதர்சனா (பிரான்ஸ்), சுஜீவன் (பிரான்ஸ் உரிமையாளர், Cafe M)  ஆகியோரின்  பாசமிகு தாயாரும் ஆவார். 

 

முரளிதரன், பத்மினி, விக்கினராஜா (ராஜன்), முருகதாஸ் (தாஸ்), பிறேம்தாஸ், ஹம்சாநந்தி (ஆரணி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

அருள்ஜோதி, மதுரா, சந்தோஸ், அஸ்விகா, ஜஸ்மிதன், சந்தனு, மாருதன், ஆகாஷ், அமுஷா, அஸ்மிதா, ஹரிணி, சுபிக்ஷா, அஸ்வினி, அபிலாஷ், அஷ்வந், அபிஷாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

 

பரமேஸ்வரி (பாக்கியம்-பிரான்ஸ்), கமலாதேவி (கமலம்-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

இராசலிங்கம் (பிரான்ஸ்-முன்னாள் ப.நோ.கூ. சங்கம் புங்குடுதீவு), காலஞ்சென்ற பஞ்சரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

 

அகல்யா, சஞ்சயன், கௌசல்யா, மதுரா, சோபனா, மங்கா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்