மரண அறிவித்தல்

திருமதி. சிவசுப்பிரமணியம் லீலாவதி

Tribute Now

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் லீலாவதி அவர்கள் 05-11-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், சிற்றம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

சிவானந்தி, லிங்கராசன், கலைவாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,பக்தகுமார், சிற்சபேசன், சந்திரகாலா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

மேலும் இராஜரட்ணம், தங்கரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற கந்தையா, பகவதி, கனகாம்பிகை, ஆறுமுகம், சிவகுரு, பாலாம்பிகை, சிந்தாமணி, அம்பிகாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

செந்தூரன், ரேவித்தா, பவித்திரா, சேயோன், ஐஸ்வர்யா, மயூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்