மரண அறிவித்தல்

திரு. சிவசுப்பிரமணியம் சுகுமார் (மகான்)

Tribute Now

யாழ். வட்டுக்கோடை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சுகுமார் அவர்கள் 21.05.2024 (செவ்வாய்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் - லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வரட்ணம் - மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

பாலகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும், தினேஷ், சந்தோஷ், கபிலாஷ், ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

சபினா, நிமாலினி, அஞ்சலிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

சிவகுமார், காலஞ்சென்ற  தேவகுமார், விஜயகுமார், சூரியகுமார், காலஞ்சென்ற சாந்தகுமாரி, நந்தகுமார், வசந்தகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

 

நாகநந்தினிபாமினி, பவானிதேவி, சத்தியகலா, கிருபாநந்தன், காலஞ்சென்ற பரமேஸ்வரன், பாலகணேசன், பாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

நிலா, சச்சின் ஆகியோரின் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்