மரண அறிவித்தல்

திரு. சிவசுப்பிரமணியம் மகாதேவன்

(Retired Senior Irrigation Engineer – Department of Irrigation, Colombo 7)

Tribute Now

யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குளாயை பிறப்பிடமாகவும், "ராஜபதி", மஞ்சத்தடி இணுவில், Harrow (பிரித்தானியா) ஆகிய இடங்களை வசிப்பிமாகவும் கொண்ட திரு. சிவசுப்ரமணியம் மகாதேவன் அவர்கள் 03.01.2024 (புதன்கிழமை) அன்று பிாித்தானியாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அம்பலவாணர் - கண்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

லோகநாயகி (பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும், அருள்வண்ணன் (பிரித்தானியா), கங்காநிதி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

சிறீகாந்தரூபன் (பிரித்தானியா), சுரேஜி (சுதா- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

உதயகுமார் (பிரித்தானியா), சிவகுமார் (இணுவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

தியாகராஜா (பிரித்தானியா), காந்தி (கனடா), சுகுமார் (கனடா), இந்துமதி (கனடா), சிறீதரன் (கனடா), சந்திரகுமார் (மோகன் - பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

அஸ்வின், ஜோபினா, இராகவின், இந்துஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

கோமதி (பிரித்தானியா), ரதி (பிரித்தானியா), சுமதி (ஜேர்மனி), சுகந்தி (ஜேர்மனி), நிரஞ்சன் (பிரித்தானியா), மகிந்தன் (இணுவில்), கிருஷாந்தி (இணுவில்) ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்