மரண அறிவித்தல்

திருமதி. சிவசோதி சிவசுப்ரமணியம்

Tribute Now

யாழ். நல்லூர் நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Oxford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசோதி சிவசுப்ரமணியம் அவர்கள் 22-04-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் முத்தம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வி ஆவார்.

 

காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

 

காலஞ்சென்ற நமசிவாயம் மற்றும் நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரி ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சுதர்ஷன், சுகந்தன் மற்றும் சசிதரன், சுகந்தி, காலஞ்சென்ற ஜனார்தனன் மற்றும் சுகனியா ஆகியோரின் பாசமிகு தாயாரும், குலத்திரு, விமலினி, விஜயசக்தி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

அருண், அபிராமி, ஸாயிமா, லாவண்யா, மயூரா, ஸ்டெபனி, ஸாமுவெல், அம்பரிஷன், ஹரிஹரன், விதூஷன், சாரங்கன், சஞ்ஜயன், யதூஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், சமீரா, சமந்தா, டேவிட், அனபெல் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்