மரண அறிவித்தல்

திருமதி. சிவசிங்கம் புஷ்பகாந்தி

Tribute Now

யாழ். உடுவில் மேற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, உடுவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசிங்கம் புஷ்பகாந்தி அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

மேலும் காலஞ்சென்ற சிவசிங்கம்(ராஜா Watch Workshop உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீஸ்கந்தராசா(கனடா), புஷ்பராசா(வரதன்), றதி, கெளரிபாலினி(கனடா), கலைவாணி, வாதகசுந்தரி(நெதர்லாந்து), தயாநிதி(நெதர்லாந்து), மன்மதராசா(கனடா), சிவசக்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

ஜெயந்தி(கனடா), ராஜமாதேவி(பிரான்ஸ்), குலரத்தினசேகரம், சசிதரன்(கனடா), தேவதாசன், கிருஷ்ணகுமார்(நெதர்லாந்து), உதயகுமார்(நெதர்லாந்து), சிவகுமாரி(கனடா), ஜெகதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

பாலசுப்பிரமணியம் மற்றும் காலஞ்சென்றவர்களான குலசிங்கம், நீலாம்பாள், கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

 அத்துடன் சீலன் சிவப்பிரியா, துளசி கிருஷ்ணமூர்த்தி, துர்ஷிகா பகீரதன், துசீலராஜ் பிரியங்கா, நிமாலினி இராஜ்கோபி, ஹேதினி அனுஜன், தனுஷியா அனந்தசயன், கஜனி நரேஷ், மதுரா லக்‌ஷன், ரஜீவன், றஹீதரன், நிரூபன், நிறோஜன், ஷோபன், ஷோபியா, வைஷ்ணவி, வைஷ்ணிகா, வைஷாலினி, ஜெனார்த், ஜெருஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும், கிரிசாந், ஹரிசாந், காயத்திரி, ஆருஜன், தியாவின், ஜெய்வின், ஹெய்டன், லியம், ஆதுஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்