மரண அறிவித்தல்

திரு. சிவராஜசிங்கம் சிவகுமாரசிங்கம்

(Department of Finance, NSW Police, Sydney)

Tribute Now

யாழ் உரும்பிராயை பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியா, சிட்னியை வசிப்படிமாகவும் கொண்ட சிவராஜசிங்கம் சிவகுமாரசிங்கம் அவர்கள் 26.09.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசிங்கம் சிவராஜசிங்கம் - லோகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், கந்தையா கணேசன்(சிட்னி), காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

யாழினி அவர்களின் அன்புக் கணவரும், சாருஜன் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

விமலா விஜேந்திரா (டென்மார்க்), காலஞ்சென்ற சிவலோகசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

விஜேந்திரா (டென்மார்க்), வசீகரன் (சிட்னி), சித்திரா (பிரித்தானியா), ரோகினி (கனடா), பாஸ்கரன் (சிட்னி), மனோகரன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

ரம்யா (டென்மார்க்), சௌமியா (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

தகவல் | குடும்பத்தினர்.