மரண அறிவித்தல்

திரு. சிவபாலன் சத்திவேல்

Tribute Now

யாழ். சித்தங்கேணி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவபாலன் சத்திவேல்  அவர்கள் 16.03.2024 (சனிக்கிழமை) அன்று தனது 74 ஆவது வயதில்  கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சத்திவேல் மார்க்கண்டு - தங்கமலர் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Dr. துரைராஜா -  செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

பத்மினி அவர்களின் அன்புக் கணவரும், சாந்தன், சுகன்யா, சிவாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

வைதேகி, நரேன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

ஈதன், ஆஷா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

கணநாதன் (நளினி), ஜெயலக்ஷ்மி (காலஞ்சென்ற சண்முகநாதன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

கோணேஸ் (பொபி), ஆனந்தன் (நாமகள்), சிவன் (திவி), வதி (சுந்தர்), தேவி (காலஞ்சென்ற மூர்த்தி), யோகன் (பிரிநிதா), ஈஸ்வரி (காலஞ்சென்ற பொனி), மீனா (டாஸ்), சாந்தி (சங்கர்)  ஆகியோரின் அன்பு மைத்துனரும்  ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்