மரண அறிவித்தல்

திருமதி. சிவநாதன் அமுதமலர்

Tribute Now

யாழ். கும்பிழாவளை மேற்கு அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் அமுதமலர் அவர்கள் 30.03.2023 (வியாழக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார்,காலஞ்சென்ற கதிரேசு - அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற செல்வரத்தினம், பூமணி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

சிவநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும், ஜனனி, ஜனார்த்தன், ஜானுகா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

அன்பரசி, அன்புமலர், ஆனந்தராஜா, கணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

சரோஜினிதேவி, லலிதாதேவி, பரமநாதன், சத்தியநாதன், லங்கநாதன், ரவீந்திரநாதன், செந்தில்நாதன், ரகுநாதன், பாக்கியநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல் | குடும்பத்தினர்