மரண அறிவித்தல்

திரு. சிவலிங்கம் சந்திரசேகரம்

Tribute Now

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ரொரன்டோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவலிங்கம் சந்திரசேகரம்(சின்னக்கிளி சந்திரன்) அவர்கள் 31.01.2024 (புதன்கிழமை) அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சிவலிங்கம் - பசுபதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற நாகமுத்து - முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இலங்கேஸ்வரி (றஜிதா) அவர்களின் அன்புக் கணவரும், ராகுலன், நிஷா, மிதுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

ரோகினி மற்றும் காலஞ்சென்ற ஜெயசந்திரன் (பெரியதம்பி) ஆகியோரின் அன்புத் தம்பியும் ஆவார்.

 

கனிஸ்டன், யூலியன், யுரேனன், கோபிகிருஷ்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

காயத்திரி, சம்சனா, வினுஈன், வினுஷிகா ஆகியோரின் அன்புத் சிறிய தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன், யோகேஸ்வரி மற்றும் ரட்ணேஸ்வரி, ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, சேந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

சபாஜானி, விக்னேஸ்வரன் ஆகியோரின் உடன் பிறவாத சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்