மரண அறிவித்தல்

திருமதி. சிவகுரு சின்னத்தங்கச்சி

Tribute Now

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், Bobigny பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகுரு சின்னத்தங்கச்சி அவர்கள் 15.03.2024 (வௌ்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - சீதேவி தம்பதியினரின் அன்பு மகளும், சுந்தர் - சீதேவி தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற சிவகுரு அவர்களின் அன்பு மனைவியும், பூலோகசுந்தரம் (பிரான்ஸ்), சிவநேசன் (பிரான்ஸ்), இராசகிளி (பிரான்ஸ்), யமுனாராணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

இராசம்மா (இலங்கை), காலஞ்சென்றவர்களான தம்பியையா (இலங்கை), நல்லம்மா (இலங்கை), கந்தசாமி (பிரான்ஸ்) மற்றும் இராசதுரை (லண்டன்), செல்வராணி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

ரஞ்சிதம் (பிரான்ஸ்), பத்மவதி (பிரான்ஸ்), அருணாவதி (பிரான்ஸ்), சுதாகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

கேசவராஜ், சத்தியா, சஞ்சிகா, கவிராஜ், ரோஜின், பவுணா, இளவரசன், செந்துரா (மாம்பழம்), சோபியா, திவ்வியா, கௌதம் (செல்லா), சகாயம், சோனியா, அபித்தா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

 

ரெயானா, கெரன், தோமா, மெலின், அனேஸ், தேஓ, எதன், அசெயல், ரயினா, ரைவின் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்