மரண அறிவித்தல்

திருமதி. சித்திவிநாயகி ரத்தினம்

(ஓய்வுபெற்ற ஆசிரியை)

Tribute Now

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சித்திவிநாயகி ரத்தினம் அவர்கள் 03.11.2022 (வியாழக்கிழமை) அன்று காலமானார். 

அன்னார் திரு.விமலநாதன் அவர்களின் அன்பு மனைவியும், திருமதி.துர்க்கா (Germany), திருமதி.கோகிலசாந்தி (UK), தர்ஷி, தர்ஷிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

இவர் திரு.ஜெயராஜ் (Germany), திரு.அகிலன் (UK) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
 

 

தகவல் | குடும்பத்தினர்