மரண அறிவித்தல்

திருமதி. சித்திராதேவி ரங்கநாதகோபால்

Tribute Now

யாழ். பருத்தித்துறை பத்திரகாளி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஶ்ரீனிவாசநகர், திருச்சி, இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சித்திராதேவி ரங்கநாதகோபால் அவர்கள் 04.11.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிதாம்பரம் - வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற ரங்கநாதகோபால் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

ஶ்ரீரங்கநாதன், சிவகாமசுந்தரி, சிதம்பரநாதன், கந்தசாமி, ஶ்ரீராமநாதன், யோகநாதன், ஆறுமுகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 

தகவல் | குடும்பத்தினர்