மரண அறிவித்தல்

திரு. சிதம்பரப்பிள்ளை சுந்தரேஸ்வரன் (ஜெயகிருஷ்ணா)

பிரபல வர்த்தகர், உரிமையாளர்- ஜெயகிருஷ்ணா Hardware, சுன்னாகம்

Tribute Now

யாழ் காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், , சுன்னாகம் ஐயனார் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சுந்தரேஸ்வரன் அவர்கள் 05.10.2023 (வியாழக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரசிங்கம் - செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

கீதாஜினிஅவர்களின் அன்புக் கணவரும், நிதீசன் (சுவிஸ்), பானுஜா (SLIIT பல்கலைக்கழகம்- கொழும்பு), சுகேசன் (சென்ஜோன்ஸ் கல்லுாரி A/L 2024) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்ற விக்கினேஸ்வரி மற்றும் விக்னேஸ்வரன் (கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரன் மற்றும் சிவனேஸ்வரன் (சுவிஸ்), யோகேஸ்வரன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

சிவானந்தராசா (இளைப்பாறிய மின்சாரசபை உத்தியோகத்தர் - சுன்னாகம்), விஜயராணி (கனடா), அருட்செல்வி (சுவிஸ்), சிவமலர் (சுவிஸ்), கலாஜினி (கொலண்ட்), துர்க்காஜினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்