மரண அறிவித்தல்

திருமதி. சிதம்பரநாதன் தருமநாயகி

Tribute Now

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் தருமநாயகி அவர்கள் 25-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தருமலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகள் ஆவார்.

 

சரவணமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

சிதம்பரநாதன் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

 

தாட்ஷாயினி(மீரா- சுவிஸ்), பவதாரணி(மதுரா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

செந்தில்செல்வம், வசந்தி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், செந்தில்குமரன்(சுவிஸ்), அருள்குமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

சாரங்கன், சாம்பவி, சாகிஷன்(சுவிஸ்), யாதனா ஆகியோரின் பாசமிகு பேத்தி ஆவார்.

 

காலஞ்சென்ற பிறேமசுதன், பாலலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனி ஆவார்.

 

அத்துடன் புரந்தகி, கோகிலன், துவாரகி, கோகிலவதனி, லஜித்தா, வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு அத்தையும், கோபிநாத், பிரசன்னாத் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்