மரண அறிவித்தல்

திரு. சிதம்பரநாதன் அப்பையா

Tribute Now

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், Rotterdam Pijnacker நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் அப்பையா அவர்கள் 25.11.2023 (சனிக்கிழமை) அன்று நெதர்லாந்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா - கௌரி அம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

முத்துராணி அவர்களின் அன்புக் கணவரும், நிலானி, இராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

கண்ணன், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

ஆர்த்திகா, அர்ஜீன், யுவன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

 

தட்சணாமூர்த்தி, மகாதேவன், சரோஜினி தேவி, தேவசகாயம், விக்னேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

முத்துலட்சுமி, புஸ்பராணி, கனகலிங்கம், யசந்தரூபி, இராசமலர் சிவநாதன், தங்கராணி பரராஜசேகரம், விஜயராணி விவேகானந்தன், செல்வராணி சதானந்தன், புஸ்பராணி ஜெயானந்தம், அன்பழகன் விமலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்