மரண அறிவித்தல்

திரு. சின்னத்துரை நவரட்ணசிங்கம்

Tribute Now

யாழ். கொக்குவில் கிழக்கு நாமகள் லேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Witten ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை நவரட்ணசிங்கம் அவர்கள் 15.12.2022 (வியாழக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், சின்னத்துரை சுபத்திரை தம்பதிகளின் பாசமிகு நான்காவது மகனும் ஆவார்.

 

இவர் பூபாலசிங்கம்(கனடா), மகாதேவன்(தாவடி- கொழும்பு), ஐயாத்தம்பி(கனடா), சுந்தரலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்