மரண அறிவித்தல்

திரு. சின்னத்துரை வாமதேவன்

Tribute Now

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், வேலனை 6ம் வட்டாரம், கிளிநொச்சி உதயநகர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை வாமதேவன் அவர்கள் 23-11-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனன் ஆவார்.

 

காலஞ்சென்ற பேரம்பலம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற உலகேஸ்வரி(கிளி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்ஆவார்.

 

சுபாகரன், காலஞ்சென்ற சுதர்சன், சுதன், காலஞ்சென்ற சுகந்தன், சுகிர்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுஜிதா, காலஞ்சென்ற ஜெயராணி, கஜா, ரவிக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற லீலாவதி(சிந்தா), செல்வரட்ணம் (பயில்வான்), காலஞ்சென்ற கோபால், துரைசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, தணிகாசலம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

சானுஜா, சந்தோஸ், சயாணி, சர்வின், சர்ணிகா, சர்நிஷா, சாருஜன், சங்கீத், சிவானி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்