மரண அறிவித்தல்

திரு. சின்னத்துரை தணிகாசலம்

Tribute Now

யாழ். இணுவில் தெற்கு, இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ,கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை தணிகாசலம் அவர்கள் 14.07.2024 (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஞானேஸ்வரி அவர்களின் அன்பு மனைவியும், சுமன், யதூசன், யதீசன், ருஷ்யந்தி, பிரஷாந்தி, கிருசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

கிஷோக்குமார், பிராப்தன், ஜனகன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

 

பேரப்பிள்ளைகளின் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்