மரண அறிவித்தல்

திரு. சின்னத்துரை இராசரத்தினம்

Tribute Now

யாழ். சுன்னாகம் கொத்தியாவத்தையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை இராசரத்தினம் அவர்கள் 11.11.2022 (வெள்ளிக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் தவமணி அவர்களின் அன்புக் கணவரும், சுமதி (சுவிஸ்), கலைமதி (ஜேர்மனி), சுமணன் (K.M.P மில்), கோமதி (லண்டன்), திலீபன் (ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

இவர் மனோகரன் (சுவிஸ்), நகுலேந்திரன் (ஜேர்மனி), சிவறூபி (ஆசிரியை - ஸ்கந்தவரோதயா கல்லூரி), தயாசோதி (லண்டன்), சிவறஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இவர் நிறோஜன், நிசாங்கி, நிர்மலன், நிருபமா, நிருஜனா, அனிற்றா, அனிஷ், முகிலன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல் | குடும்பத்தினர்